Close Menu
News Axis

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    Thursday, May 15
    Trending
    • “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்
    • காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.
    • உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா
    • என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.
    • அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்.
    •  அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
    • ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
    • மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அஜித் குமாருக்கு…
    Facebook X (Twitter) Instagram WhatsApp TikTok
    News AxisNews Axis
    Follow Us
    • முகப்பு
    • அமெரிக்கா
    • சுவிஸ்
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • ஏனையவை
      • ஆரோக்கியம்
      • சினிமா
      • ஜோதிடம்
    News Axis
    Home»சுவிஸ்»சுவிஸ் ஜேர்மன் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்: எல்லைக் கட்டுப்பாடுகளின் விளைவு
    சுவிஸ்

    சுவிஸ் ஜேர்மன் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்: எல்லைக் கட்டுப்பாடுகளின் விளைவு

    Admin AdsBy Admin AdsSeptember 18, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    ஜேர்மனி தனது அனைத்து எல்லைகளிலும் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ள விடயம், பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

    ஜேர்மனியில் சமீபத்தில் சிரிய இஸ்லாமியவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் மூவர் கொல்லப்பட்ட விடயத்தைத் தொடர்ந்து, அந்நாடு தனது அனைத்து எல்லைகளிலும் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது.

    இதற்கிடையில், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனிக்கிடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள நீண்டகால ஒப்பந்தம் ஒன்றின்படி, ஜேர்மன் பொலிசார் சுவிட்சர்லாந்தில் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, Basel Badischer மற்றும் Basel Main Station ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஜேர்மன் பொலிசார் பணியில் ஈடுபடுகிறார்கள். 

    அப்படி ஜேர்மன் பொலிசார், எல்லையில் சோதனைகளில் ஈடுபடும்போது, ஜேர்மனிக்குள் நுழைந்து புகலிடம் கோர விரும்பும் நூற்றுக்கணக்கானோரை ஜேர்மனிக்குள் நுழைய அனுமதி மறுக்கிறார்கள்.

    ஆக, அவர்கள் ஜேர்மன் பொலிசாரால் சுவிட்சர்லாந்திலேயே தடுத்து நிறுத்தப்படுவதால், இந்த பிரச்சினை சுவிட்சர்லாந்தின் பிரச்சினையாகிவிடுகிறது.

    இந்நிலையில், இந்த நடைமுறை மாற்றப்படவேண்டும் என பேசல் மாகாண கவுன்சிலரான Petra Gössi என்பவர் கூறியுள்ளார்.

    சுவிஸ் மண்ணில் புலம்பெயர்வோர் இடைமறிக்கப்படும் விடயம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவர்களை சுவிஸ் அதிகாரிகள் கையாளவேண்டும் என்றும், சுவிட்சர்லாந்து இந்த விடயம் தொடர்பில் ஜேர்மனியுடன் உறுதிப்பட பேச்சுவார்த்தை நடத்தியாகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Follow on Facebook Follow on Instagram Follow on YouTube Follow on WhatsApp Follow on Telegram
    Share. Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Previous Articleடொனால்ட் ட்ரம்பை தாக்க முயன்றதாக பிடிபட்ட நபர் யார்? அரசியல் பின்புலம் என்ன?
    Next Article கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி …
    Admin Ads

    Related Posts

    எல்லா துறைகளிலும் இனவெறுப்பு என்னும் ஆயுதம்… சுவிஸ் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ள வீராங்கனை

    September 17, 2024

    குளிக்கும்போது பச்சை நிறமாக மாறிய பெண்ணின் தலைமுடி: சுவிஸ் நகரமொன்றில் விஷமான தண்ணீர்

    September 16, 2024

    பெற்ற மகளை கொலை செய்த பெற்றோர்: பரிதாபப் பின்னணி

    September 14, 2024

    குற்றவாளியை துரத்திச் சென்ற பொலிசாருக்கு அபராதம்

    September 13, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Don't Miss

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட…

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025

    என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.

    January 31, 2025
    Most Popular

    நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம்!

    October 2, 2024

    சடுதியாக தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்ட அதிகரிப்பு

    September 18, 2024

    போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

    October 31, 2024
    Our Picks

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    News Axis
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
    © 2025 Newsaxistoday.com. Crafted by Akkenum Interactive.

    Type above and press Enter to search. Press Esc to cancel.