Close Menu
News Axis

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    Thursday, May 15
    Trending
    • “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்
    • காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.
    • உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா
    • என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.
    • அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்.
    •  அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
    • ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
    • மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அஜித் குமாருக்கு…
    Facebook X (Twitter) Instagram WhatsApp TikTok
    News AxisNews Axis
    Follow Us
    • முகப்பு
    • அமெரிக்கா
    • சுவிஸ்
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • ஏனையவை
      • ஆரோக்கியம்
      • சினிமா
      • ஜோதிடம்
    News Axis
    Home»விளையாட்டு»நியூசிலாந்துடனான போட்டியில் மெத்யூஸுக்கு காயம்
    விளையாட்டு

    நியூசிலாந்துடனான போட்டியில் மெத்யூஸுக்கு காயம்

    Admin AdsBy Admin AdsSeptember 18, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

    காலியில் இன்று காலை ஆரம்பமான முதல் இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் ஆரம்ப நாள் ஆட்டத்தின் 22 ஆவது ஓவரில் வில்லியம் ஓ ரூர்க் வீசிய பந்து மெத்தியூஸின் வலது கை ஆள்காட்டி விரலில் தாக்கியது.

    பின்னர், பிசியோ அழைக்கப்பட்டு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதையடுத்து தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய மெத்தியூஸ், 24 ஆவது ஓவரில் 12 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.

    அவர் மீண்டும் பேட் செய்யத் தகுதியானவர் என மதிப்பிடப்பட்டுள்ளார், எலும்பு முறிவு ஏதுமின்றி சிறிய வீக்கம் மாத்திரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சற்று முன்னர் வரை இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை குவித்துள்ளது.

    Follow on Facebook Follow on Instagram Follow on YouTube Follow on WhatsApp Follow on Telegram
    Share. Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Previous Articleபஞ்சாப் கிங்ஸின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்
    Next Article ஒரே போட்டியில் 9 கோல்கள் அடித்து பேயர்ன் முனிச் அணி சாதனை
    Admin Ads

    Related Posts

    நாட்டை வந்தடைந்த அவுஸ்திரேலிய அணி

    January 25, 2025

    தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு..

    September 30, 2024

    ஐசிசியின் சிறந்த வீரராக துனித் வெல்லலகே தெரிவு

    September 18, 2024

    நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

    September 18, 2024

    ஒரே போட்டியில் 9 கோல்கள் அடித்து பேயர்ன் முனிச் அணி சாதனை

    September 18, 2024

    பஞ்சாப் கிங்ஸின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்

    September 18, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Don't Miss

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட…

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025

    என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.

    January 31, 2025
    Most Popular

    நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம்!

    October 2, 2024

    சடுதியாக தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்ட அதிகரிப்பு

    September 18, 2024

    போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

    October 31, 2024
    Our Picks

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    News Axis
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
    © 2025 Newsaxistoday.com. Crafted by Akkenum Interactive.

    Type above and press Enter to search. Press Esc to cancel.