Close Menu
News Axis

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ

    June 21, 2025

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    Friday, July 18
    Trending
    • மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ
    • “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்
    • காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.
    • உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா
    • என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.
    • அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்.
    •  அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
    • ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
    Facebook X (Twitter) Instagram WhatsApp TikTok
    News AxisNews Axis
    Follow Us
    • முகப்பு
    • அமெரிக்கா
    • சுவிஸ்
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • ஏனையவை
      • ஆரோக்கியம்
      • சினிமா
      • ஜோதிடம்
    News Axis
    Home»அமெரிக்கா»ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
    அமெரிக்கா

    ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து

    adminsBy adminsJanuary 30, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.

    கன்சாஸிலிருந்து வந்த விமானத்தில் பணியாளர்கள் உள்ளிட்ட 64 பேர் பயணித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    விபத்துக்குள்ளான பிளாக்ஹாக் ஹெலிகொப்டரில் மூன்று அதிகாரிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற ஹெலிகொப்டருடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Follow on Facebook Follow on Instagram Follow on YouTube Follow on WhatsApp Follow on Telegram
    Share. Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Previous Articleமிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அஜித் குமாருக்கு…
    Next Article  அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
    admins

    Related Posts

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    நாட்டை வந்தடைந்த அவுஸ்திரேலிய அணி

    January 25, 2025

    பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பு..

    October 24, 2024

    துரித உணவு உற்பத்தி நிறுனமான மெக்டொனால்டுக்கு சென்று, பிரெஞ்சு பொரியல்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிய டொனால்ட்…!

    October 23, 2024

    டெல்லி-லண்டன் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 23, 2024

    கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் பலர் மருத்துவமனையில்

    October 18, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Don't Miss

    மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ

    June 21, 2025

    மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அமீர் ஒரு காலகட்டத்திற்கு பின் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி…

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025
    Most Popular

    நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம்!

    October 2, 2024

    சடுதியாக தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்ட அதிகரிப்பு

    September 18, 2024

    போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

    October 31, 2024
    Our Picks

    மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா- தலைக்கேறிய ஈகோ

    June 21, 2025

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    News Axis
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
    © 2025 Newsaxistoday.com. Crafted by Akkenum Interactive.

    Type above and press Enter to search. Press Esc to cancel.