Author: Admin Ads

ஜேர்மனி தனது அனைத்து எல்லைகளிலும் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ள விடயம், பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஜேர்மனியில் சமீபத்தில் சிரிய இஸ்லாமியவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் மூவர் கொல்லப்பட்ட விடயத்தைத் தொடர்ந்து, அந்நாடு தனது அனைத்து எல்லைகளிலும் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது. இதற்கிடையில், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனிக்கிடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள நீண்டகால ஒப்பந்தம் ஒன்றின்படி, ஜேர்மன் பொலிசார் சுவிட்சர்லாந்தில் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Basel Badischer மற்றும் Basel Main Station ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஜேர்மன் பொலிசார் பணியில் ஈடுபடுகிறார்கள். அப்படி ஜேர்மன் பொலிசார், எல்லையில் சோதனைகளில் ஈடுபடும்போது, ஜேர்மனிக்குள் நுழைந்து புகலிடம் கோர விரும்பும் நூற்றுக்கணக்கானோரை ஜேர்மனிக்குள் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஆக, அவர்கள் ஜேர்மன் பொலிசாரால் சுவிட்சர்லாந்திலேயே தடுத்து நிறுத்தப்படுவதால், இந்த பிரச்சினை சுவிட்சர்லாந்தின் பிரச்சினையாகிவிடுகிறது. இந்நிலையில், இந்த நடைமுறை மாற்றப்படவேண்டும் என பேசல் மாகாண கவுன்சிலரான Petra Gössi என்பவர்…

Read More

அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. டிரம்பை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 58-வயதான அந்த நபர் யார் என்பது பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால், அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள். இதில் டொனால்டு டிரம்பிற்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக பென்சில்வேனியாவில்…

Read More

குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக மேஷம் மற்றும் தனுசு ராசிக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாம். குரு பொதுவாக சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது. அந்த வகையில் உங்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்களை இந்த குரு பகவானின் வக்ர பெயர்ச்சி ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் மேஷம் மற்றும் தனுசு ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன மேஷ ராசி பலன்: யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்.…

Read More

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம். தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.

Read More

கடந்த பல ஆண்டுகளாக நடத்திய நீர் பற்றிய ஆராய்ச்சியில், மனிதர்களுக்குத் தேவைப்படும் உயிர்ப்பாற்றலைக் கிரகித்து, அதனை மனிதர்களுக்கு வழங்கும் திறனைத் தண்ணீர் தன்னுள்ளே கொண்டிருப்பதால் உடல் நலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சக்தி ஊட்டப்பட்ட நீரில் குளிப்பது நன் மருந்தாகக் கருதப்படுகிறது. மனித உடம்பானது தோலின் மூலம் பிராண சக்தியை வெகுவேகமாகக் கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. பிராண சக்தியைப் பெற நீங்கள் ஒருநாள் முழுவதும் குடிக்கும் மொத்த நீர் இரண்டு லிட்டர் என்றால் பத்து நிமிடக் குளியலின் மூலம் அதே அளவு பிராண சக்தியைப் பெற முடியும். எனவே மிகுந்த சக்தி வாய்ந்த நீரைத் பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல உடல் நலனைப் பெற ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் அனைவரும் ஆழ் துளை கிணறு மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் / கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over…

Read More

பஞ்சபூதங்களில் ஒன்றான “நிலம்” மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை “நைருதி மூலை/குபேர மூலை” என்றும் கூறுவர்.  தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது. அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரமுடிகிறது. மேலும் பூமி, சூரியனை சுற்றிச் செல்லும்போது, பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் உள்ளதால் தான், நாம் நம் வீட்டினை அமைக்கும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது.

Read More

மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும். ஓம் அகத்தீசாய நம! ஓம் கரூவூர்தேவாய நம! ஓம் போகதேவாய நம! ஓம் கோரக்கதேவாய நம! அஷ்ட…

Read More

ஜலதோஷம் மற்றும் சளி பிரச்சனை ஏற்பட்டிட காரணங்கள் பலவாக இருக்கலாம். முக்கியமானவை: இருக்கும் சூழ்நிலை: குளிர்ந்த அல்லது ஈரமான வானிலை காற்றில் அதிக துகள்கள், மாசு, அல்லது தூசுகள் அலர்ஜி: மலர்கள், தூசி, காய், மற்றும் அப்பறி பொருட்களுக்கு ஒவ்வாமை. சாதாரண சளி: வைரஸ் தொற்றுகள் ஜலதோஷத்தை உண்டாக்கும். நாசிக்குழாயில் பிரச்சனைகள்: சைனசைடிஸ் போன்ற பிரச்சனைகள். நாசிக்குழாய்களில் சுரக்கும் பசை அதிகமாக சுரப்பது. உடல் ஒவ்வாமை/துணைவாயுநீர் தொற்றுகள் சுற்றுச்சூழல் மாசுபாடு: காற்று மாசு, புகை, மற்றும் தொழில்நுட்ப மாசுகள். சிறப்பு உணவு பழக்கங்கள்: குளிர்ந்த பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது. நீரிழிவு மற்றும் எதிர்ப்பு சக்தி குறைபாடு: உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகள் விரைவாக தாக்கக்கூடும். இவற்றில் சில காரணிகளால் உங்களுக்கு ஜலதோஷம் மற்றும் சளி பிரச்சனை ஏற்படலாம். ஜலதோஷம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

Read More

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும். கொய்யாப்பழம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதன் மூலம் நீங்கள் பல நோய்களிலிருந்து பாதுகாத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். கொய்யாப்பழத்தை தினமும் உண்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல்வேறு வகையான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தும்: கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்: கொய்யாப்பழம் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடையை குறைக்க உதவும்: கொய்யாப்பழத்தில் குறைந்த கலோரிகள் இருப்பதால், இது எடையை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றது.…

Read More

பற்கள் சொத்தையாவதற்கான முக்கிய காரணங்கள் பலவாக இருக்கின்றன. அவை அடிப்படையில் பற்களின் எனாமல் பாதிப்புடன் தொடர்புடையவை. பற்கள் சொத்தையாவதற்கான சில காரணங்கள்: பாதுகாப்பற்ற உணவுகள்: அதிகப்படியான சர்க்கரை உள்ள உணவுகள், காபி, மிதமான அமிலம் உள்ள பானங்கள் (சோடா போன்றவை) போன்றவை பற்களில் அமிலத்தை உருவாக்கி, எமலின் அழுகச் செய்கின்றன. பல் அழுகுதல்: பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் தன்னால் உருவாகும் அமிலங்கள் மூலம் பல் அடிப்பகுதியை தாக்கி அழுகலை ஏற்படுத்துகின்றன. இதனால் பற்கள் சொத்தையாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பாதுகாப்பற்ற முறையில் பல் சுத்தம் செய்யாமல் இருத்தல்: சரியாக பல் துலக்காமல், பல் இடைவெளிகளை சுத்தம் செய்யாமல் விட்டால் பாக்டீரியாக்கள் திரண்டு பற்களை சேதப்படுத்துகின்றன. பல் மஞ்சள், கறைகள்: பல் எனாமல் மேல் மஞ்சள், கறைகள் தேங்கும் போது, அது எமலின் மெலிவடையும். பரம்பரை காரணங்கள்: சிலருக்கு பாரம்பரியமாக பல் எனாமல் பலவீனமாக இருக்கலாம். இது சொத்தைய பற்களை ஏற்படுத்தும். கலோரிக் அமிலம்:…

Read More