விவாகரத்துக்கு பின் சில வருடங்களாகவே அதாவது 2022 ஆம் ஆண்டில் தன்னுடல் தாக்க நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைவதை நோக்கி ஒரு தைரியமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் சமந்தா.

அதில் உடல் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் சமந்தா. சொந்தமாக ஒரு Pickleball டீமை தொடங்கி Chennai Super Champs என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு சப்பிய, க்யூட்டா இருந்த நடிகை,இப்படி ஆயிட்டாங்களே என வருத்தத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றன.