பிரபல நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டமையால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்துக்கு வைத்தியசாலையில் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்துக்கு வைத்தியசாலையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.