Thursday, January 2

நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,

01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்
03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
05-வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
06-நாகலிங்கம் சேதநாயகன் – வட மாகாண ஆளுநர்
07-ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
08-சம்பா ஜானகி ராஜரத்ன -சபரகமுவ மாகாண ஆளுநர்
09- கபில ஜயசேகர -ஊவா மாகாண ஆளுநர்

Share.
Leave A Reply

Exit mobile version