Friday, January 3

25 ஆவது தடவையாக இலக்கிய மாதத்தையொட்டி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பார்வையிட்டுள்ளார் .

அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.

இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி மக்களோடு ஒருவராக கலந்துரையாடினார்.

Share.
Leave A Reply

Exit mobile version